Tag: 27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்
Posted in Uncategorized
27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்
Author: நலன் விரும்பி Published Date: 28/01/2022 Leave a Comment on 27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்
27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்
ஜோர்டான் நாட்டில் போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்ட குழுவினரை தேடி இராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர்
இதன் பொழுது கடத்தலில் ஈடுபட்ட இருபத்தி ஏழுபேரை இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்துள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து மேலும் பலர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய பட்டுள்ளனர்







