Tag: 2600 வருடம் பழமை வாய்ந்த
Posted in உலக செய்திகள்
2600 வருடம் பழமை வாய்ந்த வைன் தொழில் சாலை கண்டுபிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 15/09/2020 Leave a Comment on 2600 வருடம் பழமை வாய்ந்த வைன் தொழில் சாலை கண்டுபிடிப்பு
2600 வருடம் பழமை வாய்ந்த வைன் தொழில் சாலை கண்டுபிடிப்பு
லெபனான் நாட்டில் இரண்டாயிரத்து அறுநூறு வருடம் பழமை
வாய்ந்த வைன் தொழில் சாலை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது
புராதான ஆய்வாரட்சியாளர்கள் நாடத்திய தேடுதல் சோதனையின்
பொழுது இந்த அழகிய பொக்கிஷம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
உலகில் இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட முதலாவது குடிபான தொழில் சாலை
இதுவாக கண்டறிய பட்டுள்ளது
தொடர்ந்து ஆய்வு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதே பகுதியில் வேறு ஏதாவது சான்றுகள் கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது







