Tag: 15 பிள்ளைகள் பெற்ற தம்பதிகள்
Posted in உலக செய்திகள்
15 பிள்ளைகள் பெற்ற தம்பதிகள் – எதுக்கு தெரியுமா இப்படி ..?
Author: நலன் விரும்பி Published Date: 07/11/2020 Leave a Comment on 15 பிள்ளைகள் பெற்ற தம்பதிகள் – எதுக்கு தெரியுமா இப்படி ..?
15 பிள்ளைகள் பெற்ற தம்பதிகள் – எதுக்கு தெரியுமா இப்படி ..?
தாம்பத்திகள் மணம் முடித்து குழந்தை பெற்றனர் ஆனால் ,இவர்க, பெண்
பிள்ளைக்கு ஆசை பட்ட பொழுதும் அது கிடைக்கவிலை தொடர்ந்து பதின் நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்தன
ஆனாலும் அவர்கள் தமது செயலை கைவிடவில்லை ,இறுதியாக 15 வது
பிள்ளையாக பெண் பிள்ளை பெற்றுள்ளனர்
இத்துடன் அவர்கள் பிள்ளை பெறுவதை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்
ஆசைக்கு ஒரு பெண் பிள்ளையை பெறுவதற்கு இதனை பாடு பட்டு இருக்காங்க ,பாவம்யா அந்த பொண்ணு







