சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு

சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு

லெபனானை தளமாக கொண்டு இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ,தமது மக்கள் தலைகள் மீது ரொக்கட்டுக்களை வீசி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

ஆக்டொபர் 7 ம திகதி ஹமாஸ் படைகளினால் ஆரம்பிக்க பட்ட தாக்குதலின் பின்னர் ,ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கிய ஏவிய ரொக்கட்டுக்களில் கனிசமானவை இஸ்ரேல் லெபனான் எல்ல குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .

சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு

இதனால் தமது சொந்த மக்களை ஹமாஸை போன்று ஹிஸ்புல்லாவும் கொன்று குவித்து வருவதாக இஸ்ரேல் மிக பெரும் கண்டுபிடிப்பை நடத்தி அறிவித்துள்ளது .

ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்பினரின் சரமாரியான அடியில் வெந்து நொந்திருக்கும் இஸ்ரேல் ,வேறு வழியின்றி இப்படி ஒரு பரப்புரையை தற்ப்போது ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

எதிரி கோபுரங்கள் அழிப்பு |இஸ்ரேல் ஹிஸ்புல்லா போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எதிரி கோபுரங்கள் அழிப்பு |இஸ்ரேல் ஹிஸ்புல்லா போர்

எதிரி கோபுரங்கள் அழிப்பு |இஸ்ரேல் ஹிஸ்புல்லா போர்

எதிரி இராணுவ தொலை தொடர்பு கோபுரங்கள் மீது
ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் .

இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் வெடித்த கடும் போர் காரணமாக இஸ்ரேல் இராணுவ தொலை தொடர்பு கோபுரங்கள் மீது தாக்குதல் .

எதிரிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது .

இஸ்ரேலுக்கு புதிய வகை நோயானது பரவ ஆரம்பித்துள்ளது எனக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

கோபுரங்கள் அழிப்பு video பார்க்க இதில் அழுத்துங்கள்

வீடியோ

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் சிதறிய எதிரி முகாம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் சிதறிய எதிரி முகாம்

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் சிதறிய எதிரி முகாம்

ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் எதிரி முகாம்கள் சிதறின .

தமது துல்லியமான ஏவுகணை தாக்குதல் ஊடாக இஸ்ரேல் இராணுவத்தின் படை நிலைகள் முற்றாக தாக்கி அழிக்க பட்டுள்ளதாக ,ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் சிதறிய எதிரி முகாம்

தாக்குதல் நடத்திய காணொளியை வெளியிட்டு, தமது தாக்குதல் உண்மை என்பதை காண்பித்துள்ளன .

அந்த தாக்குதல் காணொளியில் தாக்குதல் நடத்த பட்ட எதிரி முகாம் பகுதி எரிகின்ற காட்சிகள் ,அதனால் எழும் புகைமூட்டம் காணப்படுகிறது .

அதுவே தமது தாக்குதல் துல்லியமாக இடம்பெற்றுள்ளதும் ,அதனால் எதிரிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதை ஹஸ்புல்லா தெரிவித்துள்ளது .

வீடியோ

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ,அடியின் அகோரத்தில் தப்பி ஓடிய எதிரிகள் படைகள் .

எதிரி விமானங்கள் தமது எல்லைக்குள் நுழைந்ததாக தெருவிக்கும் இஸ்ரேல் இராணுவம் அவ்வாறு நுழைந்த எதிரி விமானங்கள் யாவும் தமது அயன் டோம் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது .

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்

ஆனால் தாக்குதலை நடத்திய தரப்போ தமது விமானங்கள் துல்லியமாக எதிரிகளை தாக்கியதாக காட்சிகளை வெளியிட்டு இஸ்ரேல் பொய் பரப்புரையை முறியடித்துள்ளன .

அடிமேல் அடிவாங்கி நொந்து போயுள்ள இஸ்ரேல் இராணுவம் ,தமது இழப்பை ஏற்று கொள்ள முடியாத உளவியல் நிலையில் சிக்கியுள்ளதது .

இதனை அவர்கள் தெரிவிக்கும் செய்திகள் மூலம் அவதானிக்க முடிகிறது .

ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்|வெடித்த எதிரி முகாம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்|வெடித்த எதிரி முகாம்

ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்|வெடித்த எதிரி முகாம்

ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகள் விமானங்கள் மூலம்
அதிரடி தாக்குதல், வெடித்த எதிரி முகாம் .

பெரும் சேதங்கள் என ஹிஸ்புல்லா அறிவிப்பு

வீடியோ

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

ஹிஸ்புல்லா விமானங்கள் இஸ்ரேல் இலக்கு வைத்து தாக்குதல் ,
பல இஸ்ரேல் எதிரி இராணுவம் காயம் ,ஒருவேளை உணவு உண்ணும் மக்கள் ,

பெண்களுக்கும் பிள்ளை பெறுவதுக்கு தடை போடும் மருந்துகள்

வீடியோ video

ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் எதிரி

ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் எதிரி

ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் பலஸ்தீன மக்கள் பரம எதிரி இஸ்ரேல் .

ஹமாஸ் கோட்டைகளை பிடித்து விடலாம் என கற்பனை கட்டி பறந்த ,காலாட் படை அடி வாங்கி சுருண்டு கொண்டது .

வீரமுடன் விவேகத்துடன் அர்ப்பணிப்பும் தியாகத்துடன் விடுதலை போராளிகள் நடத்தும் ,வீர வேக தாக்குதலில் நாள்தோறும் 60 இராணுவ படைகள் காயம் என அறிவிப்பு .

ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் எதிரி

எதிரி எதிர்பாரா தாக்குதலால் நிலை குலைந்து ,நின்மதி அற்று நித்தம் அழுகிறான் ,அழுகிறான் .,

அப்பாவி மக்களின் கண்ணீரும் ,பல்லாயிரம் உயிர்களின் சாபமும் இன்று இஸ்ரேலை துரத்திய வண்ணம் உள்ளது ,துரத்திய வண்ணம் உள்ளது .

அழுகுரலின் ஒப்பாரி ஓலம் இன்று இஸ்ரேலை சுற்றி படர்கிறது .

வீடியோ

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் அலறும் எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் அலறும் எதிரி

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் அலறும் எதிரி

இஸ்ரேல் முகாம் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்,அலறி ஓடும் எதிரி .

வரலாறு காணாத பேரழிவை சந்தித்து திக்கு முக்காடி வரும் இஸ்ரேல் இராணுவத்தின் பரிதாப நிலை .

நாள் தோறும் இவர்கள் நடத்தும் தொடர் ஆக்கிரோச தாக்குதலினால் 60 படைகள் காயம் என இஸ்ரேல் இராணுவம் வேறு வழியின்றி அறிவிப்பு .

எதிரிகளுக்கு நன்றாக வைத்து செய்யும் விடுதலை போராளிகள் ,பல்லாண்டு அடக்குமுறையின் அவல கதறல் இன்று பரிசாக இஸ்ரேல் பெற்று துடிக்கிறது .

காணொளியில் மேலும் பல தகவல்கள் பார்க்க மறக்காதீங்க

full video

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு இஸ்ரேலை அலறவிட்ட எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு இஸ்ரேலை அலறவிட்ட எதிரி

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு இஸ்ரேலை அலறவிட்ட எதிரி

இஸ்ரேலுக்கு வரலாறு காணாத மிக பெரும் இழப்பை வழங்கி எதிரிகளை அலறவிட்ட ஹமாஸ் ஹிஸ்புல்லா.

தமது பரம எதிரிகளுக்கு ,ஹமாஸ் ஹிஸ்புல்லா வழங்கிய மிக பெரும் இடி ,
சற்றும் எதிர் பாராத திசை திரும்பிய நெருப்பு தாக்குதல் .

எதிரி எதிர் நேரடி சமர் புரிந்து இஸ்ரேல் எதிரி படைகளுக்கு மிக பெரும்
மரண அடியை வழங்கி அலற விட்ட அற்புதம் நிகழ்ந்துள்ளது .

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு இஸ்ரேலை அலறவிட்ட எதிரி

சற்றும் எதிர் பாரத தாக்குதலை வழங்கி எதிரி படைகளை புறமுதுகிட்டு ஓட வைத்த ஹமாஸ் ஹிஸ்புல்லா போராட்ட வியூகம் .

பல்லாயிரம் இஸ்ரேல் எதிரி படைகள் காயமடைந்து முடங்கும் நிலைக்கு தள்ளிய ஹமாஸ் ஹிஸ்புல்லா போர் திட்டம் .

காணொளியில் முழு விபரம் பார்க்க மறக்காதீங்க

video

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்

தெற்கு லெபனான் எல்லையில் நிறுவ பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் அந்த முகாம்கள் எரிகின்றன .

ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தோழமை அமைப்பு ஆதரவு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்

அவ்விதமான வலிந்து திசை திருப்பும் தாக்குதலில் பலத்த இழப்பை இஸ்ரேலுக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .

தாம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு ஆயுத ,ஆளணி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளனர் .

வழிகாட்ட பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .

அடிமேல் அடிவாங்கி நொந்து நூடில்ஸ் ஆக இஸ்ரேல் மாற்றம் பெற்றுள்ளது .

அடக்குமுறையும் ஆணவமும் இஸ்ரேலை இன்று இந்த பரிதாப நிலைக்கு மாற்றியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்||இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்||இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்||இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல் ,
இஸ்ரேல் இராணுவ மையங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல்

வீடியோ

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் ஹிஸ்புல்லா படைகளுக்கு இடையில் கடும்;மோதல்,இஸ்ரேல் இராணுவ வண்டிகள் தாக்கி அழிப்பு .

திடீரென அதிகரித்த இஸ்ரேல் இராணுவ உயிரிழப்பு.

உள்ளே விட்டு அடிக்கும் கமாஸ் ,இழப்புக்களை மூடி மறைக்கும் இஸ்ரேல் .

கப்பல்களை துரத்தும் கவுதி ,சிக்கலில் சிக்கிய இஸ்ரேல்

வீடியோ

ஹிஸ்புல்லாவை அழிப்போம் இஸ்ரேல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லாவை அழிப்போம் இஸ்ரேல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஹிஸ்புல்லாவை அழிப்போம் இஸ்ரேல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஹிஸ்புல்லாவை முற்றாக அழிப்போம் இஸ்ரேல் கடும் எச்சரிக்கை மாறும் போர் களம்

video

இஸ்ரேல் இராணுவத்தி துரத்தி தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தை துரத்தி தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவத்தை துரத்தி தாக்கும் ஹிஸ்புல்லா

லெபனான் எல்லையில் உள்ள ஆக்கிரமிக்க பட்ட Doviv குடியேற்ற பகுதியி மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் அந்த பகுதியில் குடியமர்த்த பட்ட மக்கள் ,மற்றும் இராணுவத்தினர் மீது சரமாரி தாக்குதல் .

இஸ்ரேல் இராணவ முகாமில் இருந்து புகைமண்டலம் எழுந்து பறக்கும் காட்சிகள் காணப்படுகின்றன ,

அதே பகுதியில் உள்ள 10 க்கு மேற்பட்ட இராணுவ நிலைகள் குறிவைத்து தாக்க பட்டுள்ளன .

இஸ்ரேல் இராணுவத்தை துரத்தி தாக்கும் ஹிஸ்புல்லா

இதனால் செய்வதறியாது இஸ்ரேல் படைகள் திணறிய வண்ணம் உள்ளன

அதி உக்கிரமாக தாக்குதலை விடுதலை போராளிகள் நடத்தி வருவதால் ,லெபனானை காசாவை போல அழிப்போம் என இஸ்ரேல் இராணுவம் சூளுரைத்துள்ளது

அவ்வாறு தாக்குதல் நடத்திட முனைந்தால் இஸ்ரேல் பலமான பாதிப்பை சந்திக்கும் என்பது, போராளிகள் தாக்கல் வியூகங்கள் எடுத்து காண்பிக்கின்றன

கழியும் நிமிடங்கள் பதட்டமாக உள்ளது ,எதுவும் நடக்க கூடும் என்ற கள நிலவரம் காணப்படுகிறது

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தி துரத்தி தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் பலர் காயம்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் பலர் காயம்

இஸ்ரேல் இராணுவத்தின் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா இராணுவத்தின் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன .

இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கிய போர் வாகனங்கள் குவிக்க பட்ட பகுதிகளை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இராணுவம் வாகனங்கள் மற்றும் இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

தமது தரப்பில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இதுவரை இஸ்ரேல் இராணுவம் ஏதும் தெரிவிக்கவில்லை

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் பலர் காயம்

தமது படை இழப்பை மூடி மறைத்து அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

தாக்குதலை நடத்திய ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் அமைப்பினர் அந்த காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை கிளப்பியுள்ளார்

அடிமேல் அடிவாங்கி சுருண்டு போயுள்ள இஸ்ரேல் இராணுவம் ,தொடர்ந்து தனது அதிகார மமதையில் ஆடி வருவதை காணமுடிகிறது

வீடியோ

ஹிஸ்புல்லா இஸ்ரேல் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா இஸ்ரேல் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஹிஸ்புல்லா இஸ்ரேல் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஹிஸ்புல்லா இஸ்ரேல் மோதல் கடும் ரொக்கட் வீச்சு
ஆயுத தளபாடங்கள் போர் வண்டிகள் அழிப்பு

வீடியோ

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் , குடியேற முடியா நிலையில் இஸ்ரேல் மக்கள் அவதி

video

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்

இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் கடும் மோதல்
இடம்பெற்றுள்ளது .

காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்ற 45 நாளுக்கு மேற்பட்ட மோதல்களில்

கடந்த தினம் இடம்பெற்ற தாக்குதல் முக்கியமானது என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்

லெபனான் எல்லையோரத்தில் உள்ள 22 நிலைகளை இலக்கு வைத்து கடும் கோர தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

இவர்களின் தாக்குதலில் அந்த முகாம்கள் எரிந்த வண்ணம் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன

ஆனால் தமது இழப்பு விபரங்களை இன்றும் இஸ்ரேல் தெரிவிக்கவில்லை

video

இஸ்ரேலை அலறவிட்ட ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை அலறவிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேலை அலறவிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேலை அலறவிட்ட ஹிஸ்புல்லா ,

லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேலை , அடித்து நொறுக்கும் ஹிஸ்புல்லா.

போராளிகள் சேதங்களை மூடி மறைக்கும் இஸ்ரேல் .
படைகள் எதிர்ப்பு ஏவுகணைகள் கண்ணை கட்டி தாக்குதல்

இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீது கடும் தாக்குதல்

video

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் இராணுவத்தின் ஹிலால் இராணுவத் தளம், மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் கடும் தாக்குதல் நடத்தினர் .

(கத்யுஷா) ஏவுகணைகளைப் பயன்படுத்தி அகோரமான தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இதில் நேரடியாகவே இஸ்ரேல் இராணுவத்தினர் காயமடைந்தோ அல்லது பலியாகியோ
இருக்கலாம் என தாக்குதலை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர் .

இந்த முகாம் மீது நடத்த படும் ஏவுகணை தாக்குதல்
காணொளியாக பிடித்து வெளியீடு செய்துள்ளனர் .

புகைமண்டலமாக அந்த முகாம் காணப்படுகிற பொழுதும் அங்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக எதனையும் இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கவில்லை .

பாதிப்புகளை கணக்கெடுப்பதால் அதனை வெளியிட நாள் பிடிக்கலாம் என
எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ