20சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்
Posted in இலங்கை செய்திகள்

20சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

20சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம் ,கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20 வீதமானோர் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் 226 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதன் ஊடக பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.

அவஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தொழில் வாய்ப்புகளுக்காக அவர்கள் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை

புள்ளிவிவரங்களின்படி, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையானது இலங்கை மின்சார சபையின் மொத்த பொறியியலாளர்களில் 20 சதவீதமாகும்.

அவர்களில் 85 சதவீதமானோர் மின்சார பொறியியலாளர்களாவர்.

அத்துடன் 8 சதவீதமானோர் இயந்திர பொறியியலாளர்கள் என்றும் 7 சதவீதமானோர் சிவில் பொறியியலாளர்கள் என்றும் கூறப்படுகிறது.

மின்சார பாவணையாளர் சங்கத்தின் செயலாளர்

இதேவளை மின்சார பாவணையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக கூறுகையில், உள்ளக பொறியியலாளர்கள் ஏற்கனவே உள்ள நிலையில், 60

புதிய பொறியியலாளர்களை நியமிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றஞ் சாட்டியுள்ளார்.

இந்த புதிய ஆட்சேர்ப்பானது, ஆட்சேர்ப்பு நடைமுறையை மீறும் செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானில் இருந்து இலங்கையர்கள் வௌியேற்றம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து

இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து

இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து,ஈரானில் இருந்து இலங்கையர்களை வௌியேற்ற இந்தியா உதவிக்கரம் ,ஈரானில் இருந்து இலங்கைஉயர்கள் வெளியேற்றம்.

இலங்கையர்கள் வெளியேற்றம்

ஈரானில் இருந்து இலங்கையர்கள் வெளியேற்றம் இடம்பெற்று வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் திடீர் யுத்தம் இடம்பெற்று வருகிறது.

இந்த யுத்தம் கடுமையாக இடம் பெற்று வருவதால் ,இலங்கையர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ,ஈராலில் இருந்து இலங்கையர்களை வெளியேறுமாறு இலங்கை உத்தரப்பட்டுள்ளது .

அதனை அடுத்து ஈரானில் தங்கி உள்ள இளைஞர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா உதவி புரிந்து வருவதாக தற்போது இலங்கை அரசு அறிவித்துள்ளது .

உயிருக்கு ஆபத்து

தனது நாட்டு குடிகளை உயிருக்கு ஆபத்து பாதுகாப்பாக இலங்கை தெரிவித்து விசேட மீட்பு நடவடிக்கையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு செயல்பட்டு வருகிறது.

இதற்கு உறுதுணையாக இந்தியாவின் உதவியை இலங்கை கூறியதை அடுத்து அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இலங்கை அழைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத படைகளுக்கும் ஈரானிய ராணுவ படைகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது.

இந்த போரில் இருபகுதியும் கடுமையான சேதங்களை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.