Tag: வெளிநாட்டில் உள்ளவர்கள்
Posted in இலங்கை செய்திகள்
வெளிநாட்டில் உள்ளவர்கள் மின்சார கார் இறக்குமதி செய்திட அனுமதி
Author: நிருபர் காவலன் Published Date: 28/09/2022 Leave a Comment on வெளிநாட்டில் உள்ளவர்கள் மின்சார கார் இறக்குமதி செய்திட அனுமதி
வெளிநாட்டில் உள்ளவர்கள் மின்சார கார் இறக்குமதி செய்திட அனுமதி
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மின்சார காரினை ,இலங்கைக்கு இறக்குமதி செய்திட அரசு அனுமதி வழங்கியுள்ளது .
இவ்வாறு மின்சார காரினை இறக்குமதி செய்திட உள்ளவர்கள் ,வேர்க் போமிட்டீல் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்திட சென்றால் ,அதனை காண்பித்து , இந்த மின்சார காரினை இறக்குமதி செய்திட முடியும் என்கிறது அரசு .
கடந்த காலங்களில் இவ்வாறு கூட மின்சார காரினை இறக்குமதி செய்திட முடியா நிலையில் வெளிநாட்டு மக்கள் சிக்கி தவித்தனர் .
டொலர் வர்த்தகத்தை அதிகரிக்க இவ்வாறான மாற்று நடவடிக்கைக்கு இலங்கை அனுமதி வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

- நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றத் தொடங்கினர்










