Tag: வெலிக்கடை சிறை
Posted in இலங்கை செய்திகள்
வெலிக்கடை சிறைச்சாலையில் 07பேருக்கு கொரோனா
Author: நலன் விரும்பி Published Date: 05/11/2020 Leave a Comment on வெலிக்கடை சிறைச்சாலையில் 07பேருக்கு கொரோனா
வெலிக்கடை சிறைச்சாலையில் 07பேருக்கு கொரோனா
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 06 பேருக்கும் அதிகாரி
ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு பெண் கைதிகளும் இதில் உள்ளதாக தகவல்.
தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு
பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.






