Tag: வெடி குண்டு சோதனை
Posted in உலக செய்திகள்
கொரனோ சோதனை மையத்திற்குள் வெடி குண்டு சோதனை -பார்சல் செய்த வேலை
Author: நிருபர் காவலன் Published Date: 16/11/2021 Leave a Comment on கொரனோ சோதனை மையத்திற்குள் வெடி குண்டு சோதனை -பார்சல் செய்த வேலை
கொரனோ சோதனை மையத்திற்குள் வெடி குண்டு சோதனை -பார்சல் செய்த வேலை
பிரிட்டன் Wrexham பகுதியில் உள்ள கொரனோ சோதனை மையத்திற்கு நபர் ஒருவர் அனுப்பி
வைத்த பார்சல் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
குறித்த பார்சல் தொடர்பில் பொலிசாருக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து அங்கு குண்டு செயல்
இழக்க வைக்கும் படையினர் வரவழைக்க பட்டு குறித்த பார்சல் சோதனை செய்ய பட்டது
,அதற்குள் ஒரு கையுறை ,டார்ச் மற்றும் கைக்கிளேட்டர் என்பன உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
அதனை அனுப்பி வைத்த நபர் அதனை ஏன் அனுப்பினார் என்ற விபம் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு











