Tag: வெடிப்பொருட்கள் மீட்பு
ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு
ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு
மாத்தறை, மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறை ஒன்றின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் பழைய அறையொன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களே இவ்வாறு
மீட்கப்பட்டுள்ளன. மேலும் பாடசாலையின் குறித்த அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு
அங்கிருந்து டி56 தோட்டாக்கள் 20, மிமீ 3.2 தோட்டாக்கள் 24 , மி.மீ. 9 தோட்டாக்கள் 107 மற்றும் கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்றும் TNT என சந்தேகிக்கப்படும் 194 கிராம் வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவுby நிருபர் காவலன்
- ஈராக்கில் உள்ள ஈரானிய குர்து தளத்தின் மீது டெஹ்ரான் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்by நிருபர் காவலன்
- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தனby நிருபர் காவலன்
- இலங்கையில் எரிவாயு தட்டு பாடுby நிருபர் காவலன்













