Tag: வெடித்த சண்டை
கோட்டபாயா தோல்விக்கு நாமலே காரணமாம் வெடித்த சண்டை
கோட்டபாயா தோல்விக்கு நாமலே காரணமாம் வெடித்த சண்டை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவே காரணமென ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குற்றம் சுமத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சன்ன ஜயசுமண,
கோட்டாபய ராஜபக்ஷ கட்சியின் ஆலோசனைக்கு செவிசாய்த்து அதன்படி செயல்படுவார் என பொதுஜன பெரமுன எதிர்பார்த்தது.
கோட்டபாயா தோல்விக்கு நாமலே காரணமாம் வெடித்த சண்டை
“முதல் சில மாதங்கள் கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு செயற்பட்ட போதிலும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளை அவர் புறக்கணித்தார்,”
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சில குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை மாத்திரமே கோட்டாபய ராஜபக்ஷ
செவிமடுத்ததாகவும், அதனால் தான் கோட்டாபய ஜனாதிபதியாக தோல்வியடைந்ததாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு செவிசாய்த்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்திருக்க மாட்டார் என்றார்.
உக்கிரேன் தலைநகரில் வெடித்த சண்டை – குண்டுகளினால் அதிரும் களமுனை
.
உக்கிரேன் தலைநகரில் வெடித்த சண்டை – குண்டுகளினால் அதிரும் களமுனை
உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை மீட்டுவிட ரசிய படைகள் தொடர்ந்து போர் புரிந்து
வருகின்றனர் எனினும் அந்த நகரை மீட்க முடியாது ரசியா படைகள் தினறி வருகின்றனர்
உக்கிரேன் இராணுவம் சர்வதேச நாடுகளின் ஆயுதங்கள் மூலம் கடும் தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது
கீவ் நகரின் புறநகர் பகுதிகளை ஆக்கிரமித்த ரசியா படைகளை பின்புறமாக தாக்கி
அங்கிருந்து அவர்களை வெளியேற்றி பல கிராமங்களைமீட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது
எனினும் ரசியா படைகள் தொடர்ந்து தாக்குதலைகளைமேற்கொண்ட வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளனர்
இங்கு உக்கிரேன் இராணுவ தளம் ஒன்றின் மீது 40 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது












