Tag: வெடித்த குண்டு 50 பேர் மரணம் – சிதறிய உடல்கள்
Posted in Uncategorized
வெடித்த குண்டு 50 பேர் மரணம் – சிதறிய உடல்கள்
Author: நலன் விரும்பி Published Date: 30/04/2022 Leave a Comment on வெடித்த குண்டு 50 பேர் மரணம் – சிதறிய உடல்கள்
வெடித்த குண்டு 50 பேர் மரணம் – சிதறிய உடல்கள்
ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் மசூதிக்குள் வெடித்த குண்டு ஒன்றில்
ஐம்பது பேர் சம்பவ இடத்தில பலியாகினர் மேலும் ,நாற்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்
இதில் காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது






