Tag: வெடித்த குண்டு சிதறிய
Posted in உலக செய்திகள்
வெடித்த குண்டு சிதறிய – இராணுவம்
Author: நலன் விரும்பி Published Date: 11/06/2020 Leave a Comment on வெடித்த குண்டு சிதறிய – இராணுவம்
வெடித்த குண்டு சிதறிய – இராணுவம்
ஆப்கானிஸ்தான் volatile எல்லை பகுதியில் ரிமோர்ட் கொன்ரோல் மூலம்
நடத்த பட்ட கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி பாகிஸ்தான் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்
இரண்டு இராணுவத்தினர் பலியாகியும் .மூவர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது
இந்த குண்டு தாக்குதலை அடுத்து தற்பொழுது அந்த பகுதியில் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது






