Tag: வெடித்தி சிதறிய எண்ணெய் கூடம்
Posted in உலக செய்திகள்
வெடித்தி சிதறிய எண்ணெய் கூடம் – ஏழு பேர் காயம் – நடந்தது என்ன ..?
Author: நலன் விரும்பி Published Date: 04/01/2021 Leave a Comment on வெடித்தி சிதறிய எண்ணெய் கூடம் – ஏழு பேர் காயம் – நடந்தது என்ன ..?
வெடித்தி சிதறிய எண்ணெய் கூடம் – ஏழு பேர் காயம் – நடந்தது என்ன ..?
சிரியா லெபனான் எல்லையி உள்ள al-Qasr, கிராமத்தில் சேமித்து வைக்க
பட்டிருந்த எண்ணெய் களஞ்சியம் வெடித்து சிதறியது ,இதில் அங்கு பணியாற்றிய ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமாகியது
இந்த தீ பற்றால் திட்டமிட்ட பட்டசெயலா அல்லது குண்டு தாக்குதலா
என தெரியவரவில்லை ,லெபனான் இராணுவத்தினர் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்







