Tag: வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் –
Posted in Uncategorized
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – பலர் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 03/11/2021 Leave a Comment on வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – பலர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – பலர் மரணம்
ரஷியாவில் பறந்து கொண்டிருந்த இலகு ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென ராடரில் இருந்து மறைந்தது
இதனை அடுத்து மேற்படி விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்க பட்டன
இதன் பொழுது காட்டு பகுதியில் ஒன்றில் வீழ்ந்து நொறுங்கிய நிலையில் விமானம் கண்டு பிடிக்க பட்டது
கால நிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இதில் ஐவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் ,காயமடைந்த நிலையில் இருவர் மீட்க பட்டுள்ளனர்
பனிப்புகார் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது






