Tag: வீதிசோதனை
திடீர் வீதிசோதனை 8பேர்கைது
திடீர் வீதிசோதனை 8பேர்கைது
திடீர் வீதிசோதனை 8பேர்கைது , செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சிலாபத்தில் திடீர் வீதி சோதனை சுட்டு காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் சிறப்பு படையணிகளால் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இந்த எட்டு பேர் போதைப்பொருள் கடத்தல் பற்றி கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 18 மில்லி ரூபா பணம் கட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த 18 மில்லியன் ரூபாய் பணமும் அவர்கள் போதை வஸ்து விற்பனை செய்து இதில் சம்பாதித்துள்ளதாக தெரிய வருகிறது.
காவல்துறையருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் .இந்த சுற்று காவல் நடவடிக்கை தேடுதல் இடம் பெற்றதும் .மிகப்பெரிய பணம் மீட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ரகசிய போலீசாரே கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து , நடத்தப்பட்ட சுற்று காவல் தேடுதல் நடவடிக்கையின் பின்னர் ,இந்த போதை வஸ்து குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தக் குழுக்களின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் பிரபல தலைகள் இருக்கலாம் .
இவர்கள் உடனடியாக விடுவிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை நாடளாவிய ரீதியில் போத வஸ்து கலாச்சார அதிகரித்து காணப்படுவதும் அதற்கு அரசியல்வாதிகள் தீனி போட்டு வருவது தெரிந்தது.
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது

- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைது

- ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன

- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்










