Tag: வீட்டின் மேலே
லண்டனில் வீட்டின் மேலே வீழ்ந்த கிறையின் -ஒருவர் பலி -4 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 08/07/2020 Leave a Comment on லண்டனில் வீட்டின் மேலே வீழ்ந்த கிறையின் -ஒருவர் பலி -4 பேர் காயம்
லண்டனில் வீட்டின் மேலே வீழ்ந்த கிறையின் -ஒருவர் பலி -4 பேர் காயம்
இன்று கிழக்கு லண்டன் பகுதியில் மதியம் இரண்டு முப்பது மணியளவில்
வீட்டின் கூரைகள் இடிந்து வீழ்ந்தன ,பதறி போன வீட்டு காரர்கள் ஒடி சென்று
காடின் வழியாக பார்வை இட்டனர் ,அப்பொழுது சிவப்பு நிறத்திலான கிரேன் ஒன்று வீட்டின் மேலே வீழ்ந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது
இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் .
மேலும் நல்லவர் பாடுகாயமடைந்தனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்புலனஸ் காயமடைந்தவர்களை மீட்டு சென்றது
மீட்பு படையினர் கிரையினை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது







