Tag: வீடு வீடாக சென்று
Posted in இலங்கை செய்திகள்
வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு வழங்கும் கடற்படை – படங்கள் உள்ளே
Author: நலன் விரும்பி Published Date: 15/04/2020 Leave a Comment on வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு வழங்கும் கடற்படை – படங்கள் உள்ளே
வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு வழங்கும் கடற்படை – படங்கள் உள்ளே
இலங்கையில் நிலவி வரும் ஊரடங்கு சட்டத்தை அடுத்து தெரிவு செய்ய
பட்ட பகுதிகளுக்கு தமது கடல்படை வாகனங்கள் ஊடாக செல்லும் கடற்படையினர் ,
தமது பெயர் பட்டியலின் கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கி செல்கின்றனர்
ஒலி பெருக்கி மூலம் நபர்கள் பெயர்கள் அறைவித்தல் செய்ய படுகிறது ,
அவர்கள் வெளியே வந்ததும் பொருட்டாகள் வழங்க படுகின்றன
இந்த நிகழ்கால செயல் பாடுகள் ,மக்கள் மத்தியில் இராணுவத்தினர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் செயலாக மாற்றம் பெற்றுள்ளது









