Tag: வீடு அற்றவர்கள்
லண்டனில் எகிறும் வீடு அற்றவர்கள் எண்ணிக்கை
Author: நிருபர் காவலன் Published Date: 22/07/2021 Leave a Comment on லண்டனில் எகிறும் வீடு அற்றவர்கள் எண்ணிக்கை
உலக
லண்டனில் எகிறும் வீடு அற்றவர்கள் எண்ணிக்கை
பிரிட்டனில் கடந்த மாசி மாதம் முதல் இதுவரை 62,250 பேர் வீடு அற்று வீதிகளில் உறங்கும் அவலம் அதிகரித்துள்ளது
இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க மறந்து வருவதான குற்ற சாட்டுக்கள் அதிகரித்துள்ளது
வீதியில் இவ்விதம் உறங்கும் நபர்கள் அரசினால் கைவிட பட்ட எவ்வித உதவிகளும் அற்றவர்கள் என தெரிவிக்க படுகிறது






