Tag: வீடுகளை உடைத்தெறிந்த
வீடுகளை உடைத்தெறிந்த விமானம் ஆயுதங்கள் குவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 20/07/2023
வீடுகளை உடைத்தெறிந்த விமானம் ஆயுதங்கள் குவிப்பு
- கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல் Iranian Navy attacks on ships
by நிருபர் காவலன் - ரியாத் மீதான ஹூதி தாக்குதலுக்கு லெபனான் பிரதமர் கண்டனம் Lebanese prime minister condemns Houthi
by நிருபர் காவலன் - டிரம்ப்பிற்கு அமெரிக்க நீதிபதி நிரந்தரத் தடை US judge grants permanent ban to Trump
by நிருபர் காவலன் - சனா விமான நிலையம் அருகே வான்வழித் தாக்குதல்கள் air strikes near Sanaa airport
by நிருபர் காவலன் - ஏமன் பேருந்துகள் மற்றும் லாரிகள் மீதான சவுதி தாக்குதலில் 25 பேர் பலி
by நிருபர் காவலன்
Posted in உலக செய்திகள்
வீடுகளை உடைத்தெறிந்த புயல் அமெரிக்காவில் பயங்கரம்
Author: நிருபர் காவலன் Published Date: 06/04/2023
வீடுகளை உடைத்தெறிந்த புயல் அமெரிக்காவில் பயங்கரம்
அமெரிக்காவில் பாரிய புயல் அனர்த்தம் ஏற்பட்டுளள்து .
இந்த கோர புயலினாலே பல நூறு வீடுகள் சேதமாகியுள்ளன .
மிசோரி மாநில நெடுஞ்சாலை பகுதியில் பல வீடுகள் பாதிக்க பட்டுள்ளன ,
மேலும் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதியில் மீட்பு பணிகள் தொடர்கின்றன .
மேலும் பல மாவட்டங்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இதுவரையான இழப்பு பல மில்லியன் டொலர்களாக கணக்கிட பட்டுள்ளது .














