Tag: விழுந்த மரம்
Posted in இலங்கை செய்திகள்
பேருந்துமீது முறிந்து விழுந்த மரம்
Author: நிருபர் காவலன் Published Date: 26/09/2025
பேருந்துமீது முறிந்து விழுந்த மரம்
பேருந்துமீது முறிந்து விழுந்த மரம் ,ஒல்கொட் மாவத்தையில் பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்.
ஒல்கொட் மாவத்தையில் காலை பேருந்து
கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் காலை பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.
இதனால், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து இலங்கை எங்கும் பேரூந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன .
இந்த விபத்தை தடுக்க ஆளும் அரசு தவறி வருகின்றமை குறிப்பிட தக்கது .








