Tag: வியப்பூட்டும் வகை புழு
Posted in இலங்கை செய்திகள்
வியப்பூட்டும் வகை புழு கண்டுப்பிடிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 06/08/2023
வியப்பூட்டும் வகை புழு கண்டுப்பிடிப்பு
வியப்பூட்டும் வகை புழுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 46,000 ஆண்டுகள் பழமையான இந்த புழு இனத்தை விஞ்ஞானிகள் சைபீரியாவில் பனி மூடிய வனப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் போது கண்டுபிடித்தனர்.
இந்த உறங்கும் புழுக்களுக்கு விஞ்ஞானிகளால் தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது, அதன் பிறகு அவை உறக்கநிலையிலிருந்து வெளியே வந்து விழித்திருந்தன
வியப்பூட்டும் வகை புழு கண்டுப்பிடிப்பு
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த புழு ப்ளீஸ்டோசீன் Pleistocene சகாப்தத்தின் கடைசி பாதியில் இருந்து ஒரு விலங்கு இனமாகும்.யானைகளைப் போன்ற கம்பளி மாமத்கள் இந்தக் காலத்தில் வாழ்ந்தன.
இந்த புழுக்களுக்கு விஞ்ஞானிகள் காலத்தை கடந்து செல்லக்கூடிய அற்புதமான புழுக்கள் என்று பெயரிட்டுள்ளனர்.
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலிby நிருபர் காவலன்
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழைby நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61by நிருபர் காவலன்
- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்by நிருபர் காவலன்












