Tag: விமான விற்பனை
Posted in Uncategorized
இந்தியாவுக்கு 36 விமான விற்பனை – மோசடி – விசாரணை ஆரம்பம்
Author: நிருபர் காவலன் Published Date: 03/07/2021 Leave a Comment on இந்தியாவுக்கு 36 விமான விற்பனை – மோசடி – விசாரணை ஆரம்பம்
இந்தியாவுக்கு 36 விமான விற்பனை – மோசடி – விசாரணை ஆரம்பம்
பிரான்ஸ் நாட்டில் தயாரிக்க படும் அதி சண்டை விமானங்களான Rafale fighter jets விற்பனை 2006 ஆம் ஆண்டு இடம்பெற்றது
,இதன் பொழுது பல மில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறி தற்போது நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது
இந்த கால பகுதியில் இந்தியா முப்பத்தி ஆறு விமானங்களை வாங்கி குவித்தது ,அந்த விமான விற்பனை தொடர்பில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






