Tag: விமான இறக்கை
Posted in Uncategorized
விமான இறக்கையில் நடந்து செல்லும் பயணி – வைரலாகும் காட்சி
Author: நிருபர் காவலன் Published Date: 01/10/2021 Leave a Comment on விமான இறக்கையில் நடந்து செல்லும் பயணி – வைரலாகும் காட்சி
விமான இறக்கையில் நடந்து செல்லும் பயணி – வைரலாகும்
காட்சி
அமெரிக்காவின் விமான நிலையத்தில் அதில் பயணித்த பயணி ஒருவர் அந்த விமானத்தின்
அவசரகால கதவினை திறந்து அதன் வழியூடாக இறக்கையில் நடந்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது
மேற்படி சம்பவம் போலீசாருக்கு அறிவிக்க பட்ட நிலையில் பறந்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர் ,மேற்படி காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது






