Tag: விமானம் தாக்கி அழிப்பு
Posted in Uncategorized
புலிகள் பாணியில் இராணுவ சரக்கு விமானம் தாக்கி அழிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 17/01/2022 Leave a Comment on புலிகள் பாணியில் இராணுவ சரக்கு விமானம் தாக்கி அழிப்பு
புலிகள் பாணியில் இராணுவ சரக்கு விமானம் தாக்கி அழிப்பு
ஏமன் நாட்டு இராணுவ படைகள் Shabwah விமான நிலையத்தில் தரித்து நின்ற ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் விமானத்தை தாக்கி அழித்துள்ளதாக அறிவித்துள்ளது
24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இரண்டாவது மிக பெரும் தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது
ஏமன் நட்டு இராணுவத்தினரை அழிக்கும் முகமாக சவுதியுடன் இணைந்து ஆயுதங்களை கப்பல்
மூலம் அனுப்பிய நிலையில் , இந்த பழிவாங்கும் இராணுவ தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன
இந்த தாக்குதலானது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது







