Tag: விமானத்திற்கு நடந்தது என்ன
Posted in உலக செய்திகள்
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – விமானத்திற்கு நடந்தது என்ன
Author: நிருபர் காவலன் Published Date: 20/10/2022 Leave a Comment on வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – விமானத்திற்கு நடந்தது என்ன
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – விமானத்திற்கு நடந்தது என்ன
அமெரிக்கா Utah பகுதியில் ,அமெரிக்காவின் F-35 ரக போர் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இந்த விமானம் எவ்வாறு வீழந்தது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
விமானம் வீழ்ந்து நொறுங்கிய பொழுதும் ,விமானி பராசூட் மூலம் தப்பித்துள்ளார் .
இதுவரை இந்த விமான விபத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை .
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது

- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.

- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன

- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி

- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்









