Tag: விமானங்கள்
ரஷ்யா விமானங்கள் 40 சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானங்கள் 40 சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானங்கள் 40 தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் தெரிவித்துள்ளன .
உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பறந்து வந்த ஈரான் தயாரிப்பு தற்கொலை விமானங்களே இவ்விதம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
ரஸ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் ,அதற்கு பதிலடி தாக்குதலாக பெரும் தொகையில் தற்கொலை விமான தாக்குதல் நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா

- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்

- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

அமெரிக்கா விமான தளமீது வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல்

அமெரிக்கா இராணுவத்தின் சிரியாவில் உள்ள இராணுவ தளம் மீது வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
ஈரான் ஆதரவு குழுவினர் நடத்திய துல்லியமான தாக்குதலில் ,அந்த முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
எனினும் அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட உடனடி இழப்பு தொடர்பாக எதுவும் வெளியாகவில்லை .
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா
- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்
- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்
இஸ்ரேல் துறைமுகத்தில் வெடித்த வெடிகுண்டு விமானங்கள்

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடித்த இராக் போராட்ட காரர்கள்
வெடிகுண்டு விமானங்கள் .
இஸ்ரேல் துறைமுகத்தில் ஏற்பட்ட சேதங்கள்
தொடரபாக இசுரேல் ஏதும் தெரிவிக்கவில்லை .
இஸ்ரேலுக்குள் நுழைந்து லெபனான் விமானங்கள் கடும் தாக்குதல்

இஸ்ரேலுக்குள் நுழைந்து லெபனான் போர் விமானங்கள் கடும் தாக்குதல் , முகாம்கள்பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா அறிவிப்பு .
இஸ்ரேலுக்குள் விமானங்கள் நுழையும் பொழுது சைரோன்கள் அலறின ,இஸ்ரேல் வான் எதிர்ப்பு ஏவுகணைகள் சீறி பாய்ந்ததாக தெரிவிப்பு .
இந்த தாக்குதலில் லெபனான் படைகளுக்கு பலத்த இழப்பு என லெபனான் படைகள் அறிவிப்பு .
இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள், இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக இஸ்ரேல் வான் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன .
லெபனான் எல்லையோரமாக இருந்து இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மற்றும் குடியேற்ற பகுதிகளை தாக்கும் நோக்குடன் பறந்து வந்த ,
ஹிஸ்புல்லா அமைப்பின் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் அயாண்டோம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .
இஸ்ரேல் எல்லைக்குள் இந்த விமானங்கள் நுழைந்த பொழுதும், அவை அபாய ஒலி எழுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளது .
விமான தாக்குதல் செய்திகள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்கள்
சைரன்கள் ஒலியில் சிக்காத புதிய வகை விமானமாக இவை காணப்படுவதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
அவ்வாறான கொடிய தாக்குதல் விமானங்களை வெற்றிகரமாக இஸ்ரேல் வான்படை தடுத்து சுட்டு வீழ்த்தியதால், சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் காசா போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து இதுவரை நங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்ற பாணியில் இஸ்ரேல் படைகள் தமது இழப்புக்களை கூறி வருகின்றனர் .
அவ்வாறன ஒரு கருத்தாகவே இந்த விமானம் சுட்டு வீழ்த்தல் ,செய்தியும் அமைய பெறலாம் என நம்ப படுகிறது .
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா
- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்
- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்
- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்
- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது
- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
ஹவுதி விமானங்கள் தாக்குதல் செங்கடலில் எரியும் சரக்கு கப்பல்

ஹவுதி தாக்குதல் விமானங்கள் தாக்குதல் ,செங்கடலில் எரியும் சரக்கு கப்பல்
முடக்க படும் கப்பல் போக்குவரத்து ,தடுக்க முடியா திணறும் சர்வதேசம் ,
தாக்குதலை தீவிர படுத்தும் ஏமன் படைகள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
செங்கடலில் வெடித்த மோதல் தாக்க விமானங்கள்

செங்கடலில் வெடித்த மோதல் இஸ்ரேல் பயணிக்கும் கப்பல்களை
தாக்க பறந்த விமானங்கள் ஏவுகணை படகுகள் .
தாக்குதலை
நிறுத்த ஐரோப்பிய நாடொன்று ஏமனிடம் வேண்டுதல் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
இஸ்ரேலுக்குள் நுழைந்த Sஸ்புல்லா 15 விமானங்கள்

இஸ்ரேலுக்குள் நுழைந்த Sஸ்புல்லா 15 விமானங்கள் ,
அதி பிடித்துள்ள தாக்குதல் .
திடீரென விமான பறப்பு
அதிகரிப்பால் அலறும் எல்லையோர சைரன்கள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேல் கட்டளை தலைமையகம் விமானங்கள் மீது தாக்குதல்

இஸ்ரேல் வடக்கு கட்டளை தலைமையகம் மீது
லெபனான் போர் படைகள் விமானங்கள் கடும் தாக்குதல் .
பேரிழப்பை இழப்பினை ஏற்படுத்தியுள்ளதாக லெபனான் போர் படைகள் அறிவிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேலுக்குள் வெடித்த 100 ஏவுகணை|10 ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் வெடித்த போர்

இஸ்ரேலுக்குள் வெடித்த ஹிஸ்புல்லா 100 ஏவுகணைகள் இஸ்ரேல்
குடியேற்ற பகுதிகளை வைத்து தாக்குதல் .
அதேவேளை 10 ஹிஸ்புல்லா விமானங்கள் இஸ்ரேலுக்குள் நுளைந்தது
மோதலில் ஈடுபட்டுள்ளது என்கிறது அந்த அமைப்பு வெடித்த போர் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் எர்பில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள,
அமெரிக்கா இராணுவ தள்மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக
ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது .
தாம் நடத்திய இந்த தாக்குதலில் அமெரிக்கா
இராணுவ படைத்தளம் பலத்த சேதங்களுக்கு
உள்ளாகியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அணைத்து அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதும்
தொடராக தாக்குதலை நடத்துவோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .
எமது நாட்டில் இருந்து ஆக்கிரமிப்பு அமெரிக்கா இராணுவம்
விலகும் வரை எமது தாக்குதல் தொடரும் என அந்த அமைப்பினர்
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா படைகளை
தமது நாட்டில் இருந்து விலகுமாறு கூறிய பின்னரும்,
அமெரிக்கா தொடர்ந்து அங்கு நிலைகொண்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா
- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்
- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்
ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் எர்பில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள,
அமெரிக்கா இராணுவ தள்மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது .
தாம் நடத்திய இந்த தாக்குதலில் அமெரிக்கா
இராணுவ படைத்தளம் பலத்த சேதங்களுக்கு
உள்ளாகியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அணைத்து அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதும்
தொடராக தாக்குதலை நடத்துவோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .
எமது நாட்டில் இருந்து ஆக்கிரமிப்பு அமெரிக்கா இராணுவம்
விலகும் வரை எமது தாக்குதல் தொடரும் என அந்த அமைப்பினர்
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா படைகளை
தமது நாட்டில் இருந்து விலகுமாறு கூறிய பின்னரும்,
அமெரிக்கா தொடர்ந்து அங்கு நிலைகொண்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா
- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்
- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்
இஸ்ரேல் முகாமை தாக்கிய விமானங்கள்
இஸ்ரேல் முகாமை தாக்கிய விமானங்கள்
இஸ்ரேல் முகாமை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ,
காசா படைகள் கடும் ஏவுகணை தாக்குதல்.
தனது சொந்த மக்களையே சுட்டு படுகொலை செய்து வெறியாட்டம் நடத்திய இஸ்ரேல் இராணுவம் .
இஸ்ரேல் மக்கள் வீடுகள் டாங்கிகள் மூலம் குண்டு வீசி அழிப்பு ,இஸ்ரேல் இராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
தென்கொரியாவுக்குள் நுழைந்த ரஷ்யா சீனா விமானங்கள்

தென்கொரியா வான் எல்லைக்குள் ரஷ்யா சீனா விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ள செயல்; பாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
காலை 11.30 மணியளவில் நுழைந்த விமானங்கள் அமெரிக்கா அதென்கொரியாவுக்கு மிக பெரும் எச்சரிக்கையை விடுத்தது சென்றுள்ளதாக பார்க்க முடிகிறது .
சீனா தாய்வானுக்கு இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டு வரும் இவ்வேளையில் ,இந்த அது மீறல் இடம்பெற்றுள்ளது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா
- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்
- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்
- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்
- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது
- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன
- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை
ரஷ்யா 41 விமானங்கள் சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யா இராணுவத்தின் 41 தற்கொலை விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் தெரிவித்துள்ளன .
கடந்த இரவு தமது பகுதிகள் மேலாக எதிரி விமானங்கள் மிக பெரும் தாக்குதலை நடத்த பறந்து வந்த ,விமானங்களை அவதானித்த வான் காப்பு படைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துளளது
தாக்குதலை நடத்திட பறந்து வந்த 42 விமானங்களில் 41 வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என்கிறது உக்ரைன் .
முன்னரங்க பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் கடும் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா
- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்
- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்
- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்
- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது
- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ,அடியின் அகோரத்தில் தப்பி ஓடிய எதிரிகள் படைகள் .
எதிரி விமானங்கள் தமது எல்லைக்குள் நுழைந்ததாக தெருவிக்கும் இஸ்ரேல் இராணுவம் அவ்வாறு நுழைந்த எதிரி விமானங்கள் யாவும் தமது அயன் டோம் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது .
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்
ஆனால் தாக்குதலை நடத்திய தரப்போ தமது விமானங்கள் துல்லியமாக எதிரிகளை தாக்கியதாக காட்சிகளை வெளியிட்டு இஸ்ரேல் பொய் பரப்புரையை முறியடித்துள்ளன .
அடிமேல் அடிவாங்கி நொந்து போயுள்ள இஸ்ரேல் இராணுவம் ,தமது இழப்பை ஏற்று கொள்ள முடியாத உளவியல் நிலையில் சிக்கியுள்ளதது .
இதனை அவர்கள் தெரிவிக்கும் செய்திகள் மூலம் அவதானிக்க முடிகிறது .
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா
- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்
- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்
- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்
- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது
- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன
- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை
ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
ஹிஸ்புல்லா விமானங்கள் இஸ்ரேல் இலக்கு வைத்து தாக்குதல் ,
பல இஸ்ரேல் எதிரி இராணுவம் காயம் ,ஒருவேளை உணவு உண்ணும் மக்கள் ,
பெண்களுக்கும் பிள்ளை பெறுவதுக்கு தடை போடும் மருந்துகள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
ஈரான் புதிய விமானங்கள்|பதட்டத்தில் எதிரி படை

ஈரான் புதிய வகை நவீன விமானங்கள் வான்படையில் இணைப்பு .
பதட்டத்தில் எதிரி படை .
இஸ்ரேலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவல்ல வகையாக இந்த விமானங்கள் காணப்படுகின்றன .
இந்த ஈரான் விமானமானது பரம எதிரியாக விளங்கும் இஸ்ரேலுக்குள் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக காணப்படுகிறது .
260 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து 2500 கிலோ மீற்றர் வரை பறந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது .
இதுவே இஸ்ரேலுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
எதிரிகளுக்கு இந்த விமானங்கள் சவால் நிறைந்த ஒன்றாக காணப்படுகிறது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் பதட்டத்தில் எதிரி

இஸ்ரேலுக்குள் நுழைந்த ஈரான் ஆதரவு குழு விமானங்கள்
, பதட்டத்தில் எதிரி உறைவு , சரமாரி ஏவுகணை தாக்குதல்
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா
- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்
- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு
- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு
- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது
- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்
- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது
- 2013-ஆம் ஆண்டில், அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, நாட்டின் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய மனித உரிமைகள்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்
- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் 15 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற கடும் யுத்தம் காரணமாக 24 மணித்தியாலத்தில் 15 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன
உக்ரைன் இராணுவ மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திட பறந்து வந்து கொண்டிருந்த விமானங்களை வழிமறித்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதன் பொழுதே கொத்தாக அத்தனை விமானங்களும் வீழ்த்த பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் தப்பித்து சில விமானங்கள் இலக்கை தாக்கி அழித்துள்ளன என்பது குறிப்பிட தக்கது .