Tag: விக்கிரமசிங்கா
இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா
இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா
இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா, இந்தியாவிற்கு பயணத்தை மேற்கொண்டார் ரணில் விக்கிரமசிங்கா .
இலங்கை ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கா இந்தியாவில் பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பயணத்தினை மேற்கொண்டுள்ளார் .
இந்தியாவின் மூன்றாவது பிரதமராக மோடி
இந்தியாவின் மூன்றாவது பிரதமராக மூன்றாவது முறையாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டதை எடுத்து .அவரது பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இந்தியாவிற்கு அவசர அவசரமாக தனது பயணத்தை மேற்கொண்டார் .
இன்று மாலை இந்தியாவில் இடம்பெற இருக்கின்ற இந்த பதவியேற்பு நிகழ்வில்லையே கலந்து கொள்வதற்காக இவர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த காலங்களில் இந்தியாவே இலங்கைக்கு பாரிய ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேற்கொண்டு வழங்கி வந்தது.
அதனை அடுத்து தற்பொழுது பாரதப் பிரதமர் பதவியேற்பு விழா மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுவதால் ,அவரது நிகழ்வு கலந்து கொள்வதற்காக அவர்களது அழைப்பினை ஏற்று இலங்கையின் ஜனாதியாக விக்கிரமசிங்கா பறந்து சென்றுள்ளார்.
இந்த நிகழ்வில் மேலும் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன .
- முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை

- பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம்

- விலையுயர்ந்த 13 மருந்துகளின் விலை ஒழுங்குமுறை மூலம் அரசாங்கம் ரூ. 5.7 பில்லியன் சேமிக்கிறது – என்.எம்.ஆர்.ஏ

- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒளிப்பதிவாளர் கைது

- ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக பி.பி. ஜெயசுந்தரவின் வாக்குமூலத்தை இலஞ்ச ஆணைக்குழு பதிவு செய்தது

- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் .
இன்று காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
எல்லாம் அரசியல் நாடகமாக இருக்குமோ என தமிழர்கள் பேசி கொள்கின்றனர் .
- முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை
- பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம்
- விலையுயர்ந்த 13 மருந்துகளின் விலை ஒழுங்குமுறை மூலம் அரசாங்கம் ரூ. 5.7 பில்லியன் சேமிக்கிறது – என்.எம்.ஆர்.ஏ
- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒளிப்பதிவாளர் கைது
ஜப்பான் பறக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
ஜப்பான் பறக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார்.
ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.
ஜப்பானுக்கான விஜயத்தின் பின்னர் பிலிப்பைன்ஸ் செல்லும் ஜனாதிபதி, அங்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்போங் மார்கோஸை சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தவுள்ளார். ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது,
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.









