Tag: வாழ்த்து
புதிய ஜனாதிபதிக்கு மோடி வாழ்த்து
புதிய ஜனாதிபதிக்கு மோடி வாழ்த்து
புதிய ஜனாதிபதிக்கு மோடி வாழ்த்து ,இலங்கை உடைய புதிய ஜனாதிபதியாக அதிர குமர திசநாயக்கா இந்து பதவி ஏற்றது அடுத்து அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது வாழ்த்தினை பாராட்டை தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பொழுது அவரது புகைப்படத்தை இட்டு அவருக்கு தனது வாழ்த்தினை இந்தியா பிரதமர் மோடி அவர் தெரிவித்துள்ளார்.
அணுக குமர திசநாயக்கா இலங்கை உடைய புதிய ஜனாதிபதியாக பதிவு பிரமாணம் செய்ததை அடுத்து பிராந்திய அரசாக விளங்கிவரும் இந்தியாவுடைய பிராந்திய அரசியல் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையில் இவர் செயல்பட கூடுமான எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனை அடுத்து விரைவாக விரைந்து முதன் முதலாக முதலாவது வெளிநாட்டு பிரதமர் ஒருவர் இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மோடி மிக வேகமாக அவசரப்பட்டு ஒரு ஓடி வந்து இவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்ததில் இருந்து பல்வேறுபட்ட அரசியல் விடயங்கள் வெளியாகி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- இலங்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவிற்காக 100 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி அங்கீகரித்துள்ளது.

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை நவம்பர் 1 வரை நிறுத்தி வைத்துள்ளது.

- கல ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

- இலங்கை முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட நிலச்சரிவு அபாயம்

- கனமழையால் 14 பெரிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன










