Tag: வான் படை பாதுகாப்புடன்
Posted in உளவு செய்திகள்
வான் படை பாதுகாப்புடன் அமெரிக்கா இராணுவ எல்லை கடந்த ரசியா இராணுவம் – video
Author: நிருபர் காவலன் Published Date: 14/09/2020 Leave a Comment on வான் படை பாதுகாப்புடன் அமெரிக்கா இராணுவ எல்லை கடந்த ரசியா இராணுவம் – video
வான் படை பாதுகாப்புடன் அமெரிக்கா இராணுவ எல்லை கடந்த ரசியா இராணுவம் – video
சிரியாவின் வடக்கு பகுதியில் பாரிய இராணுவ தளத்தை அமைத்து அமெரிக்கா இராணுவம் காத்துள்ளது
,இவ்விதமான சூனிய பகுதிகளை கடந்து ரசியா படைகள் செல்லும் திகில் காட்சிகள் வெளியாகியுள்ளன
வான் படை பாதுகாப்புடன் குறித்த இராணுவ அணியினர் செல்லும் காட்சிகளை ரசியா பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்
ஒன்பது ஆண்டுகள் கடந்து விரிந்து செல்லும் சிரியா யுத்தத்தில் ஆக்கிரமிப்பு
வெளிநாட்டு படைகள் அந்த மண்ணில் இருந்து விலகி செல்லும்
வாய்ப்பு இன்றி போர்க்களமாக அந்த மண் மாறி வருகின்றமை குறிப்பிட தக்கது
https://www.youtube.com/watch?v=Djq-aZb-DZM
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.








