Tag: வான் சிதறல்
Posted in இலங்கை செய்திகள்
திருமணவீட்டுக்கு சென்ற வான் சிதறல்- பலர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 10/12/2021 Leave a Comment on திருமணவீட்டுக்கு சென்ற வான் சிதறல்- பலர் காயம்
திருமணவீட்டுக்கு சென்ற வான் சிதறல்- பலர் காயம்
இலங்கை அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பஸ்ஸுடன் வான் ஒன்று
மோதியதில் சம்பவ இடத்தில இருவர் படுகாயமடைந்தனர் .
மேற்படி விபத்தில்சிக்கிய வான் திருமண நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த பொது இந்த விபத்து
நேர்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது






