Tag: வாட்சப்
Posted in Uncategorized
முடங்கிய,பேஸ்புக்கில்,வாட்சப் – பயனாளர்கள் அவதி
Author: நலன் விரும்பி Published Date: 20/03/2021 Leave a Comment on முடங்கிய,பேஸ்புக்கில்,வாட்சப் – பயனாளர்கள் அவதி
முடங்கிய,பேஸ்புக்கில்,வாட்சப் – பயனாளர்கள் அவதி
உலகளாவிய ரீதியில் அதிக பாவனையில் உள்ள பேஸ்புக் ,இன்சாப்கிராம்,மற்றும் வாட்சாப் என்பன பலமணிநேரமாக செயல் முடங்கின
இந்த செயல் முடக்கத்தினால் பயனாளர்கள் பெரும் நெருக்கடியில் சிக்கினர்,எனினும் தற்போது அவை மீள
சேவைக்கு திரும்பியுள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன ,இந்த செயல் முடக்கத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை






