Tag: வாகனம்
Posted in உலக செய்திகள்
30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
Author: நிருபர் காவலன் Published Date: 01/03/2021 Leave a Comment on 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
அமெரிக்காவில் புகழ்பெற்ற Yellowstone நதி அருகில் முப்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின
,இதன்பொழுது பல பேர் படு காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அதிக சினோ பொழிவு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்






