Tag: வாகனங்கள் அடித்து நொறுக்கு
Posted in Uncategorized
இரு குழுக்கள் மோதல் – நால்வர் காயம் – வாகனங்கள் அடித்து நொறுக்கு
Author: நலன் விரும்பி Published Date: 01/03/2021 Leave a Comment on இரு குழுக்கள் மோதல் – நால்வர் காயம் – வாகனங்கள் அடித்து நொறுக்கு
இரு குழுக்கள் மோதல் – நால்வர் காயம் – வாகனங்கள் அடித்து நொறுக்கு
இலங்கை அனுராதபுரம் -ஹொரவ்பொத்தானை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில்இடம் பெற்ற மோதல் சம்பவத்தில் நான்கு
பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
மேலு இவர்கள் பயணித்த வாகனங்களும் அடித்து நொறுக்க
பட்டுள்ளன ,மேற்படி சம்பவ தொடர்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர்







