Tag: வவுனியாவில் மாணவனின்
Posted in இலங்கை செய்திகள்
வவுனியாவில் மாணவனின் பல்லை உடைத்த – வாத்தியார்
Author: நலன் விரும்பி Published Date: 11/09/2020 Leave a Comment on வவுனியாவில் மாணவனின் பல்லை உடைத்த – வாத்தியார்
வவுனியாவில் மாணவனின் பல்லை உடைத்த – வாத்தியார்
கடந்த தினம் வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பிராத்தனை நிகழ்வு ஒன்றில் ஒலிவாங்கி செயல் இழந்துள்ளது
அதனை அடுத்து மீள ஒன்றை எடுத்து வரும் படி வாத்தியார் ஒருவர் கட்டளை
பிறப்பித்துள்ளார் ,எனினும் அதனை எடுத்து வர அவர் மறுத்த நிலையில் கன்னத்தில் ஓங்கி அடித்துளளார்
இவரது அடியினால் மாணவனின் பள்ளு உடைந்ததுடன் ,அவனது கன்னம் வீங்கிய நிலையில் உள்ளது
வீடு சென்ற மாணவன் அங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பெற்றவருக்கு தெரிவித்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்
குறித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரவுடிகளாகி மாறி வரும் ஆசிரியர்கள்






