Tag: வவுனியாவில் பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்
மின்னல் தாக்கி வவுனியாவில் பெண் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 08/10/2022 Leave a Comment on மின்னல் தாக்கி வவுனியாவில் பெண் பலி
மின்னல் தாக்கி வவுனியாவில் பெண் பலி
மின்னல் தாக்கி வவுனியாவில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .
கடந்த தினம் மாலை 5 ,30 மணியளவில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் சிக்கிய இந்த பெண் பலியாகியுளளார் .
மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி பலியானவர் சடலம் மீட்க பட்டு, மரண பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க பட்டுள்ளது .
இலங்கையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி , நாள் தோறும் பல டசின் பேர் பலியாகிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.
- முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை

- பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம்

- விலையுயர்ந்த 13 மருந்துகளின் விலை ஒழுங்குமுறை மூலம் அரசாங்கம் ரூ. 5.7 பில்லியன் சேமிக்கிறது – என்.எம்.ஆர்.ஏ

- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒளிப்பதிவாளர் கைது









