Tag: வவுனியாவில் பெண்களின்
Posted in இலங்கை செய்திகள்
வவுனியாவில் பெண்களின் சங்கிலியை திருடிவந்த -திருடன் மடக்கி பிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 28/03/2020 Leave a Comment on வவுனியாவில் பெண்களின் சங்கிலியை திருடிவந்த -திருடன் மடக்கி பிடிப்பு
வவுனியாவில் பெண்களின் சங்கிலியை திருடிவந்த -திருடன் மடக்கி பிடிப்பு
வவுனியா கற்குளம் பகுதியைச சேர்ந்த 25 வயதுடைய வாலிபர்
ஒருவர் காவல்துறையினரால் கைது
செய்ய பட்டுளளார் ,
கைதானவர் ஊரடங்கு சட்டம் தளர்த்த படும் வேளையில் தனிமையில் வீதியில் செல்லும் பெண்களின் தங்க சங்கிலியை
அறுத்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது
ஊந்துருளியின் இலக்க தகட்டை மாற்றி ,மாற்றி இவர் கொள்ளையில் ஈடுபட்டு பின்னர் தப்பித்து சென்றது
பாதிக்க பட்ட பெண்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்
போலீசார் விசேட அணியினர் மேற்கொண்ட விசாரணையின் இந்த திருடன் கைது செய்ய பட்டுளளார்







