Tag: வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 கொடுப்பனவு
Posted in இலங்கை செய்திகள்
வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 கொடுப்பனவு
Author: நலன் விரும்பி Published Date: 29/03/2022 Leave a Comment on வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 கொடுப்பனவு
வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 கொடுப்பனவு
இலங்கையில் ஆளும் அரசினால் வருமானம் குறைந்த மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபா வாழுங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது
பணம் இன்றி பொருளாதாரத்தில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில் தமது, ஆட்சியினை தக்க வைத்து கொள்ள
அரசு இவ்விதமான ஆசை ஊட்டும் நகர்வில் ஈடுபட்டு வருகிறது






