Tag: வருடாந்த மஹோற்சவம்
Posted in இலங்கை செய்திகள்
நல்லூர்கந்தன் வருடாந்த மஹோற்சவம்
Author: நிருபர் காவலன் Published Date: 13/09/2023
நல்லூர்கந்தன் வருடாந்த மஹோற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர்கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் 24 ஆவது திருவிழாவின் இரதோற்சவம் இன்று (13) பக்திபூர்வமாக இடம்பெற்றன.
21.08.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 25 நாட்கள் திருவிழா இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்பெருமான் சமேதராக உள்வீதியுடாக வலம் வீற்று அலங்கார முருகன்,வள்ளி,தெய்வானை ஆகிய தெய்வங்கள் இரதோற்சவத்தில் வீற்று அருள்பாலித்தனர்.
நல்லூர்கந்தன் வருடாந்த மஹோற்சவம்
எதிர்வரும் 25 திருவிழாவாக நாளை (14) அன்று தீர்த்ததோற்சவமும் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே திருவிழா நிறைவடையும்.
இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் பலரும் இஷ்டசித்திகளை பெற்றுச் சென்றனர்
- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்by நிருபர் காவலன்
- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடிby நிருபர் காவலன்
- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனைby நிருபர் காவலன்
- யாழில் வாகன விபத்தில் ஒருவர் பலிby நிருபர் காவலன்
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனாby நிருபர் காவலன்












