Tag: வயோதிபரை வெட்டி
Posted in இலங்கை செய்திகள்
யாழ் சங்கானையில் வயோதிபரை வெட்டி பணம் கொள்ளை
Author: நிருபர் காவலன் Published Date: 19/10/2022 Leave a Comment on யாழ் சங்கானையில் வயோதிபரை வெட்டி பணம் கொள்ளை
யாழ் சங்கானையில் வயோதிபரை வெட்டி பணம் கொள்ளை
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் பயணித்த முதியவர் ஒருவரை வழிமறித்த ,கொள்ளையர்கள் அவரை வெட்டிவிட்டு ,15000 ரூபா பணம் மற்றும் ஒன்றை பவுன் சங்கிலி என்பனவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர் .
யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளையர்கள் செயலினால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை

- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை

- தித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க சீனாவும் இலங்கையும் ஒப்பந்தம்

- முன்னாள் நில உரிமைத் தீர்வு ஆணையர் கைது

- அக்டோபரில் டீசல் மானியம் வழங்க ரூ. 15 பில்லியன் அரசு ஒதுக்கீடு









