Tag: வயது 18 ஆக உயர்வு
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் சிறுவர்களின் வயது 18 ஆக உயர்வு
Author: நிருபர் காவலன் Published Date: 29/09/2022 Leave a Comment on இலங்கையில் சிறுவர்களின் வயது 18 ஆக உயர்வு
இலங்கையில் சிறுவர்களின் வயது 18 ஆக உயர்வு
இலங்கையில் சிறுவர்களின் வயது எல்லை 16 ல் இருந்து 18 ஆக உயர்த்த பட்டுள்ளது .
சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றங்களை தடுக்கவே இந்த வயது எல்லை இவ்விதம் நீடிக்க பட்டுள்ளது என்கிறது அரசு .
பதினெட்டு வயது கடந்தால் மட்டுமே அவர்கள் பெரியவர் என்கின்ற நிலைக்குள் உள்ளடக்க படுவார்கள் ,
இந்த சட்டம் சிறுவர்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது .
சிறார் திருமணம் ,மற்றும் பல்வேறு பட்ட விடயங்களை தடுக்கும் முகமாக இந்த வயது எல்லை உயர்ரத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்









