Tag: வனப்பகுதியில்
Posted in இலங்கை செய்திகள்
வனப்பகுதியில் தீப்பரவல்
Author: நிருபர் காவலன் Published Date: 11/02/2025
வனப்பகுதியில் தீப்பரவல்
வனப்பகுதியில் தீப்பரவல் , பேராதனை கலஹா வீதியில் உள்ள மலைப் பகுதியில் நேற்றிரவு (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா-கண்டி பிரதான வீதியில் உள்ள ஹல்ஒய 9வது தூண் பகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் உள்ள பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டதாகவும், தற்போது அது பரவலாகப் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








