Tag: வடக்கு லண்டனில் தீவிரவாதி
வடக்கு லண்டனில் தீவிரவாதி கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 19/08/2020 Leave a Comment on வடக்கு லண்டனில் தீவிரவாதி கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
வடக்கு லண்டனில் தீவிரவாதி கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
கடந்த தினம் வடக்கு லண்டனில் இருபத்தி ஒன்பது வயதுடைய
இளம் தீவிரவாதி ஒருவர்
உளவுத்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்
பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட இவர்கள் தீவிரமாக செயல் பட்டு வந்துள்ளமை அமபலமாகியுள்ளது
இவர் மீது சுமார் ஆறு குற்றவியல் பிரிவின் கீழ் ,குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளது
இவருடன் தொடர்பில் உள்ள நபர்களை கைது செய்யும் நகர்வில்
போலீசார் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
இதேவேளை லூசியம் பகுதியில் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்ட
பெரும் குழு ஒன்றும் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
இவர்களிடம் இருந்து பல லட்சம் பணமும் மீட்க பட்டுள்ளது






