Tag: லிபன்ட் காஸ்டல்
Posted in Uncategorized
லண்டன் எலிபன்ட் காஸ்டல் ரயில் நிலையத்தில் தீ – 6 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 29/06/2021 Leave a Comment on லண்டன் எலிபன்ட் காஸ்டல் ரயில் நிலையத்தில் தீ – 6 பேர் காயம்
லண்டன் எலிபன்ட் காஸ்டல் ரயில் நிலையத்தில் தீ – 6 பேர் காயம்
நேற்று திங்கட்கிழமை லண்டன் Elephant and Castle ரயில்வே நிலையத்தில் தீடிரென தீ பரவல்
இடம்பெற்றது இதனை பொழுது அந்த தீயில் சிக்கி ஆறு பயணிகள் காயமடைந்தனர்
மேற்படி தி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது






