Tag: லண்டன் வீதியில் பற்றி எரிந்த ஆடம்பர கார்
Posted in Uncategorized
லண்டன் வீதியில் பற்றி எரிந்த ஆடம்பர கார்
Author: நலன் விரும்பி Published Date: 01/04/2022 Leave a Comment on லண்டன் வீதியில் பற்றி எரிந்த ஆடம்பர கார்
லண்டன் வீதியில் பற்றி எரிந்த ஆடம்பர கார்
லண்டன் A249 near Stockbury Roundabout பகுதியில் மாலை ஏழு முப்பது மணியளவில்
ஆடம்பர கார் ஒன்று திடீரென பற்றி எரிந்துள்ளது
இந்த தீ விபத்துக்குரிய காரணம் தெரியவரவில்லை
இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது






