Tag: லண்டனில் நல்ல சாப்பாடு
Posted in இலங்கை செய்திகள்
லண்டனில் நல்ல சாப்பாடு சாப்பிட்ட சுமந்திரன் மாமா
Author: நிருபர் காவலன் Published Date: 18/02/2020 Leave a Comment on லண்டனில் நல்ல சாப்பாடு சாப்பிட்ட சுமந்திரன் மாமா
லண்டனில் நல்ல சாப்பாடு சாப்பிட்ட சுமந்திரன் மாமா
தமிழ் கூத்தமைப்பின் பேச்சாளரும் தமிழின விரோதியாகவும் உள்ள
சுமந்திரன் பிரித்தானிய வந்து தனது தோழர்களுடன் விருந்து உண்டு சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இலங்கையில் இரத்த காட்டேறி கோத்தா ,மகிந்தாவினால் இடம் பெற்ற தமிழர் பாடுகொலை இனப்படுகொலை அல்ல
அது போர்க்குற்றம் எனவே கூறி தனது சுக போக வாழ்வில் செழித்து மலரும் சுமந்திரன் குள்ள நரி என தமிழர்கள்
கோபத்தோடு பேசி வரும் சம் பாசனைகள் சமூக வலைத்தளங்களில் குவிந்து கிடக்கிறது
புலிகளினால் உருவாக்க ப்பட்ட கூட்டமைப்பின் நிலை இப்படி தான் உள்ளது







