Tag: லண்டனில் தமிழர் குடும்பத்திற்கு
லண்டனில் தமிழர் குடும்பத்திற்கு கொரனோ
லண்டனில் தமிழர் குடும்பத்திற்கு கொரனோ
பிரிட்டன் லண்டன் மாநகரத்துக்கு உட்பட்ட பகுதியில் தமிழர் குடும்பம் ஒன்று கொரனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் .
இவர்கள் டாக்சி பிடித்து சென்றுள்ளனர் ,அவ்வேளை அதனை ஓட்டி சென்ற சாரதி இந்த நோயால் பீடிக்க பட்டுளளார் .
மருத்துவ மனையில் இடம்பெற்ற சோதனையில் இவருக்கு இந்த நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டது .
அதனை அடுத்து மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணைகளில் இவர் இறுதியாக சவாரி செய்த மக்கள் யார் என அடையாளம் காணப்பட்ட பொழுதே அதில் தமிழர் குடும்பமும் சென்றுள்ளது
அவர்களை சோதனைக்கு உட்படுத்திய பொழுது இந்த நோய் அந்த குடும்பத்திற்கு தொற்றியுள்ளது கண்டறிய பட்டுள்ளதாம்
மக்களே உசார் .முடிந்தவரை பொது இடங்கள் ,பொது பயன்பாடுகள் ,பொது சேவைகளை தவிர்த்து கொள்ளுங்கள் .
அரசு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது ,பல அறிவுறுத்தல்களை செய்துள்ளது ,அதனை பின்பற்றி உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளுங்கள் .
இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள் ,மற்றவர்களை காப்பாற்றி கொள்ளுங்கள்







