Tag: லஞ்சம்
Posted in இலங்கை செய்திகள்
10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது
Author: நிருபர் காவலன் Published Date: 07/11/2019 Leave a Comment on 10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது
10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது
இலங்கை – அனுராதபுர பகுதியில் பத்தாயிரம் லஞ்சம் பெற்ற இரண்டு காவல்துறை கான்ஸ் டபிள்கள் காவல்துறை விசேட அணியினரால் கைது செய்ய பட்டு நீதிமன்றில் நிலை படுத்த பட்டுள்ளனர் , இலங்கையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு மீளவும் இவை சாட்சிகளாகி பதிவாகியுள்ளன







