Tag: ரிச்சர்டு பதியுதீன்
Posted in இலங்கை செய்திகள்
வாங்கி கணக்குகளை காண்பிக்க – ரிச்சர்டு மனைவி ,சகோதரனுக்கு நீதிமன்றம் உத்தரவு
Author: நிருபர் காவலன் Published Date: 29/02/2020 Leave a Comment on வாங்கி கணக்குகளை காண்பிக்க – ரிச்சர்டு மனைவி ,சகோதரனுக்கு நீதிமன்றம் உத்தரவு
வாங்கி கணக்குகளை காண்பிக்க – ரிச்சர்டு மனைவி ,சகோதரனுக்கு நீதிமன்றம் உத்தரவு
இலங்கை முன்னாள் அமைச்சர் ரிச்சர்டு பதியுதீன் ,மோசி வழக்கு குற்றச்சாட்டில் தற்போது சிக்கியுள்ளார் ,
இவரது சகோதரன் ,மற்றும் மனைவி ஆகியவர்களது வாங்கி விபரங்களை சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
இவர்கள் மீது வைக்க பட்டுள்ள குற்ற சாட்டுக்கள் நிரூபிக்க பட்டால் இவர்கள் பல்லாண்டு காலம் சிறையில் அடைக்க படும் நிலை ஏற்பட்டுள்ளது
வன்னி முல்லைத்தீவு பகுதியில் மக்கள் காணிகளை அடாத்தாக பிடித்தது முதல் மக்களை மிரட்டி சர்வாதிகார ரவுடிச அரசியலை
நடத்தி வந்தவர் முசுலீம் அமைச்சர்ட் ரிச்சர்டு பதியூதின் என்பது குறிப்பிட தக்கது







