Tag: ராணியில் இறுதி நிகழ்வில்
Posted in இலங்கை செய்திகள்
லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்
Author: நலன் விரும்பி Published Date: 11/09/2022 Leave a Comment on லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்
லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்
பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத் மரண நிகழ்வில் கலந்து கொள்ள ,இலங்கை ஜனாதிபதி ,ரணில் விக்கிரமசிங்கா லண்டன் பயணமாகவுள்ளார் .
எதிர் வரும் 17 திகதி பிரிட்டன் செல்லும் அவர் 19 அம திகதி மகாராணியின் இறுதி நிகழவி கலந்து கொள்வார். என தெரிவிக்க பட்டுள்ளது .
லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்
பிரிட்டன் செல்லும் ரணில் விக்கிரமசிங்க ,பிரிட்டனில் உள்ள தமிழர் அமைப்புகள் சிலதுடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்க படுகிறது.
இலங்கை ஜனாதிபதியானதும் ,ரணில் விக்கிரமசிங்கா செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிட தக்கது .