ஜெர்மன் விமானத்தை துரத்திய ரஷ்ய விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு
Posted in உலக செய்திகள்

ஜெர்மன் விமானத்தை துரத்திய ரஷ்ய விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு

ஜெர்மன் விமானத்தை துரத்திய ரஷ்ய விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு

ஜெர்மன் கடற்படை R-3C ஓரியன் பேஸ் ரோந்து விமானம் ஒன்று மால்டிக்
கடல் பகுதியில் நுழைந்ததை அடுத்து ரஸ்யா போர் விமானங்கள்
வானில் பறந்து துரத்தி சென்றன .

சில மணி நேரம் வானில் மிக பெரும் பர பரப்பு ஏற்பட்டது ,
ஜெர்மன் விமானத்தை ,ரஷ்ய விமானங்கள் தாக்குதல்
நடத்தாமல் துரத்தி சென்று விட்டு ,தமது கூடி தேடி பறந்து சென்றன .

ஜெர்மன் இராணுவத்தின் இந்த செயல் பாடு ரஸ்யா ஜெர்மன்,
நாடுகளுக்கு இடையில் முறுகளை அதிகரித்து .

உக்ரைனுக்கு பெருமளவு ஆயுத தளபாடங்களை வழங்கிய சில நாட்களில்
நேட்டோ நாடு ஒன்றின் ஊடுருவல் ரஷ்யாவுக்குள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்

ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்

உலக செய்திகள் |டினிப்பீரோ ஆற்றின் மேலாக பறந்து கொண்டிருந்த,
ரஷ்ய விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக
உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

ஆள் இல்லா உளவு விமானங்கள் இரண்டு ,
உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த
பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என்கிறது .

மேலும் உக்கிரைன் இராணுவ இலக்குகளை குறி வைத்து ,
ரஷ்ய நடத்திய தாக்குதலில் 800 உக்கிரைன் இராணுவத்தினர் ,
பலியாகியும் , போராயுதங்கள் மற்றும் ஆயுத தளபாடங்கள் ,
மின்சார உற்பத்தி மையங்கள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில்,
கடும் சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .